Special

8 வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முயற்சிப்பதாக இந்திய கம்யூ. புகார் :

செய்திப்பிரிவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிவகங்கை மாவட்டச் செயலாளர் கண்ணகி, ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டியிடம் கொடுத்துள்ள புகார் மனு: கல்லல் பகுதியில் கருங்குளம், செம்பனூர், கல்லல், நரியங்குளம், நரியன்குடி உள்ளிட்ட இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளை சிலர் கைப்பற்றப் போவதாகத் தெரிய வந்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

SCROLL FOR NEXT