தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதியில் கடந்த தேர்தலின் போது வாக்குப்பதிவு குறைந்த மையங்கள் உள்ள பகுதிகளில் விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டன. போல்பேட்டை தங்கம்மாள் நினைவு பள்ளி, இஞ்ஞாசியார்புரம் எஸ்.டி.தாமஸ் பள்ளி, போல்பேட்டை சார்லஸ் பள்ளி, மில்லர்புரம் விசாக பள்ளி பகுதிகளில் நேற்றுவாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டன.