Regional02

தமிழக வெள்ளாளர் நலச் சங்கம் அதிமுகவுக்கு ஆதரவு :

செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச்சர் ஆர்.காமராஜை, திருவாரூரில் நேற்று சந்தித்த தமிழக வெள்ளாளர் நலச்சங்க மாநிலத் தலைவர் சுகுமாரன், பொருளாளர் பசுபதி உள்ளிட்ட நிர்வாகிகள், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை ஆதரிப்பதாக கடிதம் அளித்தனர். அந்தக் கடிதத்தில், கடந்த மார்ச் 3-ம் தேதி சென்னையில் நடைபெற்ற அனைத்து வெள்ளாளர் கூட்டமைப்பின் செயற்குழுவில், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை ஆதரிப்பதென முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT