திருவண்ணாமலையில் நேற்று பிரச்சாரம் செய்த பாஜக வேட்பாளர் தணிகைவேல். 
Regional02

தி.மலையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரம் :

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை சமுத்திரம் பகுதி, பாவாஜி நகர் உள்ளிட்ட பகுதியில் பாஜக வேட்பாளர் தணிகைவேல் நேற்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர், தி.மலை யில் ஒருங்கிணைந்த பல்லடுக்கு பேருந்து நிலையம் அமைக்கப்படும். பவுர்ணமி கிரிவலம் மற்றும் கார்த்திகை தீபத் திருவிழா காலங்களில் வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போக்குவரத்து சீரமைக்கப்படும்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையை பல்நோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்” என்றார். 

SCROLL FOR NEXT