Regional01

அதிமுக பிரச்சார வாகனத்தில் ‘ஸ்டாலின் தான் வர்றாரு’ பாடல் ஒலிபரப்பு :

செய்திப்பிரிவு

அவிநாசி தொகுதியில் அதிமுகவினரின் பிரச்சார வாகனம் சென்று கொண்டிருந்தது. பசூர் பேருந்து நிறுத்தம் அருகே வாகன ஓட்டுநரும், உதவியாளரும் வாகனத்தை நிறுத்திவிட்டு, அதிமுகபாடலை பாடவிட்டு தேநீர் அருந்தசென்றுள்ளனர். அதிமுக பாடல்முடிந்ததும், தானாகவே ‘ஸ்டாலின் தான் வர்றாரு’ பாடல்ஒலிக்க தொடங்கிவிட்டது. வாகனஓட்டுநர் ஓடிச் சென்று பாடலைநிறுத்தினார். அதிமுக வாகனத்தில் திமுகபாடல் ஒலித்ததால், மக்கள் ஆச்சர்யமடைந்தனர்.

SCROLL FOR NEXT