Regional03

குண்டர் சட்டத்தில் ஒருவர் சிறையில் அடைப்பு :

செய்திப்பிரிவு

கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு பொம்மையாபுரத்தைச் சேர்ந்தவர் கருத்தப்பாண்டி (40).இவரை கொலை வழக்கு தொடர்பாக கோவில்பட்டி மேற்கு போலீஸார் கடந்த 03.03.2021 அன்று கைதுசெய்தனர். இந்நிலையில் கருத்தப்பாண்டியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கஇன்ஸ்பெக்டர் சபாபதி அறிக்கையின் பேரில் மாவட்ட ஆட்சியருக்கு எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். ஆட்சியர் உத்தரவின் பேரில் கருத்தப்பாண்டி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT