Regional03

பெற்றோர் பாராட்டியதால் நண்பரை அடித்துக் கொன்ற பிளஸ் 2 மாணவர் : :

செய்திப்பிரிவு

இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் மதிய உணவுக்குப் பிறகு சீமான் தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலால் தனசேகரனின் தலை, நெற்றியில் கடுமையாகத் தாக்கினார். பலத்த காயமடைந்த தனசேகரனுக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். கண்டமனூர் போலீஸார் சீமானைக் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT