Regional03

தேர்தல் அலுவலர் மீது திமுக புகார் :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலர் சமீரனிடம் மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவ பத்ம நாதன் புகார் மனு அளித்தார். அதில், “சங்கரன்கோவில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியர் முருகசெல்வி அதிமுக வேட்பாளரான அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமிக்கு ஆதரவாக செயல்படுகிறார். அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT