Regional02

மதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு :

செய்திப்பிரிவு

அரியலூர் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பா ளர் கு.சின்னப்பாவை ஆதரித்து, நேற்று முன்தினம் பிரச்சாரம் மேற்கொள்ள, அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வின் மகன் துரைவையாபுரி வந்தார். வி.கைகாட்டி அருகே உள்ள விக்கிரமங்கலத்தில் மதிமுக தேர்தல் அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார். தொடர்ந்து, தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிரா மங்களில் கு.சின்னப்பாவுக்கு வாக்கு சேகரித்தார்.

SCROLL FOR NEXT