Regional02

அரவக்குறிச்சியில் சீமான் பிரச்சாரம் :

செய்திப்பிரிவு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அனிதாபர்வீனை ஆதரித்து பள்ளபட்டி ஷா நகரில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது, காங்கிரஸ் எங்கள் இனத்தை அழித்தது. பாஜக மனித குல எதிரி. இவை இரண்டையும் ஏற்கமாட்டேன். பாஜகவுக்கு கதவு திறந்துவிட்ட வர்கள் அதிமுகவும், திமுகவும் தான். எத்தனை முறை நட்டா வந்தாலும், நோட்டாவுக்கு கீழ்தான் வாக்கு விழும். தாமரை மலராது என்றார்.

தொடர்ந்து கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.

SCROLL FOR NEXT