Regional02

காஞ்சியில் 15 லட்சம் கையுறைகள் வரவழைப்பு :

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தலின்போது கரோனா பரவலை தடுக்கு 1500 வாக்காளர்களுக்கு அதிகம் உள்ள வாக்குச் சாவடிகள் பிரிக்கப்பட்டு கூடுதல் வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்குகளை செலுத்தும்போது வாக்காளர்கள் பயன்படுத்தக் கூடிய பாலித்தீனால் ஆன கையுறைகள் 15,75,500, வாக்குச் சாவடிகளில் பணியாளர்களுக்காக ரப்பரால் ஆன 61,776 கையுறைகள், 56,160 முகக்கவசங்கள், உடல் வெப்பநிலை கண்டறியும் இயந்திரங்கள் 1,966 உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வரழைக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT