தேனி மாவட்டம் போடியில் தமாகா நகரத் தலைவர் வீட்டில் நேற்று சோதனை நடத்த வந்த வருமானவரித் துறையினர். 
Regional02

போடி தமாகா நிர்வாகி வீட்டில் வருமானவரி துறையினர் சோதனை :

செய்திப்பிரிவு

இந்நிலையில், அவரது வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்க பணம் அதிகளவில் பதுக்கி வைத்துள்ளதாக தேர்தல் அதிகாரிகளுக்கு சிலர் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து நேற்று தேர்தல் பறக்கும்படையினர் மற்றும் வருமானவரித் துறை உதவி ஆணையர் பூவலிங்கம் தலைமையிலான அதிகாரிகள் வந்து இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகச் சோதனை மேற்கொண்டனர். அங்கு சில ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. முன்னதாக தகவல் தெரிந்ததும் தமாகா, அதிமுகவினர் அங்கு திரண்டதால் போடி நகர காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

SCROLL FOR NEXT