திருப்பத்தூர் தொகுதி கண்டரமாணிக்கத்தில் அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜை ஆதரித்து பிரச்சாரம் செய்த நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து. 
Regional01

அதிமுக ஆட்சி அமைய வாக்களியுங்கள் திருப்பத்தூரில் நடிகர் சிங்கமுத்து பிரச்சாரம் :

செய்திப்பிரிவு

அப்போது அவர் பேசியது: மக்கள் நலனில் அக்கறை கொண்டே தேர்தல் அறிக்கையை முதல்வர் பழனிசாமி தயாரித்துள்ளார். இன்றோ, நாளையோ அதிமுக ஆட்சி கலைந்துவிடும் என்று சொன்னவர்கள் காணாமல் போய்விட்டனர். ஆனால் இன்றுவரை அதிமுக ஆட்சி நீடிக்கிறது. இதற்கு காரணம் சரியான நிர்வாகத்தை பழனிசாமி கொடுப்பதுதான். ஆகவே அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவை வெற்றிபெறச் செய்யுங்கள். எனது சொந்த ஊர் திருப்பத்தூர் காட்டாம்பூர் தான். இன்று எங்கு பார்த்தாலும் குப்பையாக உள்ளது என்று பேசினார்.

SCROLL FOR NEXT