Regional02

‘அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ :

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னத்துரைக்கு ஆதரவாக, குன்றாண்டார்கோவில் பகுதியில் வாக்கு சேகரித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா பேசியது:

அதிமுக ஆட்சியில் அனைத்துத்தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் தொல்லை, கொலை, கொள்ளை என பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றார்.

SCROLL FOR NEXT