விழுப்புரத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எனது வாக்கு என் உரிமை என்ற உறுதி மொழியை மாணவிகள் ஏற்கின்றனர். 
Regional03

வாக்கு விற்பனைக்கு அல்ல: உறுதிமொழி ஏற்பு :

செய்திப்பிரிவு

முதல்முறை வாக்களிக்கும் பெண் வாக்காளர்களுக்கு விழுப்புரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் நேற்று முன்தினம் ஜூனியர் ரெட் கிராஸ்சார்பில் பயிற்சி முகாம் நடை பெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

இம்முகாமில் இறுதியாண்டு மாணவிகள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். குறும்படம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

எனது வாக்கு எனது உரிமை. வாக்கு விற்பனைக்கல்ல என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது.

SCROLL FOR NEXT