Regional02

வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா :

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலின் 81-வது ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். வரும் 28-ம் தேதி பங்குனி உத்திரத் திருவிழா நடைபெறும்.

SCROLL FOR NEXT