தென்னையில் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளை மேம்படுத்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தென்னை டானிக் பயன்படுத்தும் முறைகுறித்து கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய் ச்சி நிலைய மாணவர்கள் சாத்தான்குளம் வேலன்புதுக்குளம் விவசாயி கண்ணன்என்பவரது தோட்டத்தில் செயல்விளக்கம் அளித்தனர்.