மரக்காணம் அருகே அனுமந்தையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் கடற் கரையோரம் அமைக்கப்பட்ட மணல் சிற்பம். 
Regional01

மரக்காணம் அருகே அனுமந்தையில் - மணல் சிற்பம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு :

செய்திப்பிரிவு

மரக்காணம் அருகே அனுமந்தை அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி கடற்கரை யோரம் மணல் சிற்பம் அமைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த னர். திண்டிவன் சார் ஆட்சியர் அனு முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி, வட்டார கல்வி அலுவலர் சேகர், பள்ளி தலைமை ஆசிரியர் அன்னபூரணி, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். தேர்தலில் 100 சதவீத வாக்களிக்கவேண்டும். எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல. வாக்குரிமை ஜனநாயகத் தின் கடமை என உறுதிமொழி ஏற்றனர்.

SCROLL FOR NEXT