Regional02

தனியார் ஐடிஐ மாணவருக்கு கரோனா :

செய்திப்பிரிவு

அரியலூரை அடுத்த தாமரைக்குளத்தில் உள்ள தனியார் ஐடிஐயில் 2-ம் ஆண்டு பயின்று வரும் மாணவர் ஒருவருக்கு கடந்த இரு நாட்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டதால், மாணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அந்த மாணவருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அந்த மாணவர் பயின்ற ஐடிஐயில் பயிலும் மற்ற மாணவர்களுக்கு சுகாதாரத் துறையினர் நேற்று கரோனா பரிசோதனை நடத்தினர்.

SCROLL FOR NEXT