Regional03

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் - அதிமுக, திமுக வேட்பாளர்கள் உட்பட 42 பேர் வேட்புமனு தாக்கல் :

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடை மருதூர் சட்டப்பேரவைத் தொகுதி யில் திமுக வேட்பாளர் கோவி.செழியன் உட்பட 2 பேர், கும்பகோணம் தொகுதியில் திமுக வேட்பாளர் சாக்கோட்டை க.அன்பழகன், பாபநாசம் தொகுதியில் அமமுக வேட்பாளர் எம்.ரங்கசாமி, திருவையாறு தொகுதியில் திமுக வேட்பாளர் துரை.சந்திரசேகரன், அமமுக வேட்பாளர் வேலு.கார்த்திகேயன், பாஜக வேட்பாளர் பூண்டி எஸ்.வெங்கடேசன், தஞ்சாவூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வி.அறிவுடைநம்பி உட்பட 3 பேர், ஒரத்தநாடு தொகுதியில் திமுக வேட்பாளர் எம்.ராமச்சந்திரன் உட்பட 2 பேர், பட்டுக்கோட்டை தொகுதியில் அமமுக வேட்பாளர் எஸ்டிஎஸ்.செல்வம் என தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 13 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். பேராவூரணி தொகுதியில் நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

திருவாரூர் மாவட்டத்தில்...

நாகை, மயிலாடுதுறையில்...

இதேபோல, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

SCROLL FOR NEXT