Regional01

இலவச மருத்துவ முகாம் :

செய்திப்பிரிவு

வாசுதேவநல்லூர், எஸ்.தங்கப்பழம் கல்விக் குழுமத்தில் உள்ள இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் ஆராய்ச்சி மையம் சார்பில் தேவிபட்டினத்தில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமை எஸ்.தங்கப்பழம் கல்விக் குழுமத்தின் நிறுவனர் எஸ்.தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மருத்துவக் கல்லூரி முதல் வர் சவுந்திரபாண்டியன் முன் னிலை வகித்தார். முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர். மருத்துவ மனையின் தலைமை மருத்துவ அதிகாரி மணிவண்ணன் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT