Regional01

செவல்குளம் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை :

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர் தல் அமைதியான முறை யில் நடைபெற வேண்டி சங்கரன்கோவில் அருகே செவல்குளத்தில் உள்ள தூய ஆவி திருத்தலத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பிரார்த்தனைக்கு பேராயர் கென்னடி தலைமை வகித்தார். ஜேசு மைக்கேல் ராஜ் முன்னி லை வகித்தார். ஆலய சபை மக்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT