Regional03

தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல் அதிகாரிகள் ஆலோசனை :

செய்திப்பிரிவு

தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆலோசனை மேற்கொண்டார். கிருஷ்ணாபுரத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்பி பேசும்போது, “தேர்தல் நடைபெறும் அனைத்து வாக்குச் சாவடிகளையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பதற்றமான பகுதிகளில் எல்லை பாதுகாப்பு படையினர் மூலம் கொடி அணிவகுப்பு நடத்த வேண்டும்” என்றார்.

குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது

SCROLL FOR NEXT