ஆரணியில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
பின்னர் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியினர் பாமக மாநில துணைபொதுச்செயலாளர் ஆ.வேலாயுதம், அரியப்பாடி பிச்சாண்டி, ஆரணி வெங்கடேசன், பாஜக மாவட்டத் தலைவர் வெங்கடேசன், மாவட்ட பொறுப்பாளர்கள் கோவிந்தராஜ், கோபி, தமாகா கட்சியினர் தினேஷ், பசுபதி, அதிமுக நிர்வாகிகள் வக்கீல் க.சங்கர், பிஆர்ஜி.சேகர், ஜி.வி.கஜேந்திரன், மாவட்டப் பொருளாளர் அ.கோவிந்தராஜ், முன்னாள் நகராட்சி தலைவர் வி.பி.ராதாகிருஷ்ணன், நகரச் செயலாளர் எ.அசோக்குமார், நகர அம்மாபேரவை செயலாளர் பாரி பி.பாபு, மேற்கு ஆரணி ஒன்றியகுழுத்தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் டி.கருணாகரன், அவைத்தலைவர் ஜோதிலிங்கம், நகர மாணவரணி குமரன், ஐடி விங் சரவணன், மகளிரணி ரமணிநீலமேகம், கலை வாணிஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.