CalendarPg

வெயில் தாக்கம் அதிகரிப்பதால் - ஏசி பேருந்துகளின் சேவை 400 ஆக உயர்வு :

செய்திப்பிரிவு

வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், அரசு போக்குவரத்துக் கழக ஏசி பேருந்துகளின் சேவை 400 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தேவைக்கேற்ப மேலும் அதிகரிக்கப்படும் என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த மாதம் முதல் அரசு ஏசி பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கோடை காலம் நெருங்கவுள்ள நிலையில், வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஏசி பேருந்துகளின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது:

தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும்

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT