Regional02

ரூ. 2.14 லட்சம் பறிமுதல் :

செய்திப்பிரிவு

நிலக்கோட்டை நான்குமுனை சந்திப்பில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோத னையில் ஈடுபட்டிருந்தபோது பிஸ்கெட் பாக்கெட் ஏற்றி வந்த வேனை நிறுத்தி உரிய ஆவணம் இன்றி இருந்த ரூ.86 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல, பழநி அருகே பாலசமுத்திரத்தில் பைக்கில் சென்ற டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.1.28 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT