கபடி போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி அணி வீரர்களிடம் கோப்பையை வழங்கினார் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் லெனின். 
Regional03

ரயில்வே கோட்டத்துக்கு இடையேயான : கபடி போட்டியில் திருச்சி அணி வெற்றி :

செய்திப்பிரிவு

இறுதிப் போட்டியில் 28 : 23 புள்ளிகள் கணக்கில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மதுரை கோட்ட வீரர்களை வென்று சுழற்கோப்பையைக் கைப்பற்றினர். திருச்சி அணியின் கேப்டன் கார்த்திக்கிடம் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி‌.ஆர். லெனின் சுழற்கோப்பையை வழங்கினார்.

விழாவில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் லலித் குமார் மன்சுகாணி, கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி வி.ஜே.பி. அன்பரசு உட்ப பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT