Regional02

குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 : திமுக அறிவிப்புக்கு கள் இயக்கம் கண்டனம் :

செய்திப்பிரிவு

இன்றைக்கு ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காகவும், ஆட்சியைப் பிடிக்கவும் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு இலவசங்களை அறிவித்து வருகின்றன. இவ்வாறான அறிவிப்புகள் மக்கள் நலனுக்கு எதிரானது, உழைப்புக்கு விரோதமானது. பெண்களின் வாக்குகளை பெறும் நோக்கில் மாதம் ரூ.1000 வழங்குவதாக அறிவித்திருப்பது, மக்கள் கொண்டிருக்கும் அறியாமையை அறுவடை செய்து ஆட்சியை பிடிக்க செய்யும் சூழ்ச்சி வலை. இந்த அறிவிப்பை கள் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது" என்றார்.

SCROLL FOR NEXT