Regional02

திருப்பத்தூரில் - வாகன சோதனையில் : ரூ.2.45 லட்சம் பறிமுதல் : பறக்கும் படையினர் நடவடிக்கை

செய்திப்பிரிவு

திருப்பத்தூரில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட இருவரிடம் ரூ.2.45 லட்சத்தை பறக்கும் படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வெங்களாபுரம் பகுதியில் பறக்கும் படையினர் நேற்று அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக தருமபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த விவேக் என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்தார்.

ரூ.1.10 லட்சம் பறிமுதல்

வாகன சோதனையில்..

SCROLL FOR NEXT