Regional02

தந்தையை கொன்ற மகன் கைது :

செய்திப்பிரிவு

ஈரோடு அரச்சலூரைச் சேர்ந்த மட்டை உரிக்கும் தொழிலாளி சங்கர் (52). இவரது மகன் தீனதயாளன் (27). தனியார் நிறுவனத்தில் ஓட்டுநர். நேற்று முன்தினம் இரவு தீனதயாளன் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தபோது தந்தைக்கும் மகனுக்கும் இடையே தகராறு, ஏற்பட்டதில் சங்கர் உயிரிழந்தார். அரச்சலூர் போலீஸார் தீனதயாளனை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT