Regional02

ரூ.8 லட்சத்திற்காக விவசாயி கொலை :

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் செம்பா குறிச்சி கிராமம் வடக்கு காட் டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மருதமுத்து (51). அப்பகு தியில் உடலில் கத்தியால் குத்தப்பட்டு, நிர்வாண நிலையில் சடல மாக கிடந்தார். கீழ்குப்பம் போலீ ஸார் நேற்று காலை உடலை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர். மருதமுத்து தனக்கு சொந்தமான நிலத்தைவிற்பனை செய்து, அதில் கிடைத்த பணம்‌ ரூ.8 லட்சத்தைகுடும்பத்தினருக்கு பங்கீடு செய்வதில் தகராறு ஏற்பட்ட நிலை யில், கொலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT