Regional01

வள்ளலார் தமிழ்மன்ற கூட்டம் :

செய்திப்பிரிவு

திருமால் நகரில் வள்ளலார் தமிழ்மன்ற 70-வது கூட்டம் நடைபெற்றது. தமிழாசிரியர் இரா. ஜனனிதலைமை வகித்தார். கவுரிலட்சுமிதொடங்கி வைத்தார். நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பி. உலகம்மாள் முன்னிலை வகித்தார். ராஜபாளையம் சக்கனியம்மா பெண்கள் கல்வியியல் கல்லூரி முதல்வர் அகிலா ரூபிசாந்தகுமாரி வரவேற்றார். மாணவி வசந்த சகானா, முனைவர் நா. உஷாதேவி ஆகியோர் உரையாற்றினர்.

SCROLL FOR NEXT