Regional02

சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் :

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் எல்ஐசி பெண் ஊழியர்கள் சார்பில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப் பட்டது. எல்ஐசி ஊழியர் பிரியா சிவக்குமார் தலைமை வகித்தார். பிரேமலதா வரவேற்றார். மஞ்சுளா முன்னிலை வகித்தார்.

மாவட்ட ஜனநாயகமாதர் சங்கச் செயலாளர்கண்ணகி, ராமநாதபும் எல்ஐசி கிளையின் முதுநிலை கிளை மேலாளர் ஜி.லெட்சுமணன், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கிளைச் செயலாளர் டி.முத்துப்பாண்டி ஆகியோர் பேசினர். எல்ஐசி ஊழியர் லிடியா சாந்தினி நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT