Regional02

சமரச சுத்த சன்மார்க்க விழா :

செய்திப்பிரிவு

திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் திருவருட்பா ஓதுதல், அகவல் பாராயணம், செய்யுள் பாடுதல், அன்னம் பாலிப்பு, மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. சங்கத்தின் தலைவர் நீறணி பவளக்குன் றன் தலைமை வகித்தார். திருவருட்பா அகவல் பாராயணம் செய்யப்பட்டது. ஒளி வழிபாடும், அன்னதானமும் நடைபெற்றது.

SCROLL FOR NEXT