கிருஷ்ணகிரி சங்கம் சில்க்ஸில் ‘மெகா சேல் திருவிழா’ என்ற சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கியது.
கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் சங்கம் சில்க்ஸ் செயல்பட்டு வருகிறது. இங்கு ‘மெகா சேல் திருவிழா’ என்ற சிறப்பு தள்ளுபடி விற்பனை கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இதில் ஆடைகளுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைத்து வயதினருக்கும் ஏற்ற ரெடிமேட் மற்றும் ஜவுளி ஆடைகள் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆடைகள் வரும் 20-ம் தேதி வரை தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டின் மிகப்பெரிய விற்பனை திருவிழா நடைபெற்று வருவதால், வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு, சங்கம் சிலக்ஸ் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.