விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சி.வி. சண்முகம் போட்டியிடுவதை கொண்டாடும் விதமாக அதிமுகவினர் இனிப்பு வழங்கினர். 
Regional02

விழுப்புரத்தில் அதிமுகவினர் கொண்டாட்டம் :

செய்திப்பிரிவு

விழுப்புரம் தொகுதியில் அதிமுகசார்பில் சி.வி. சண்முகம் போட்டியிடுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று விழுப்புரம் காந்தி சிலை அருகே பேரவை மாவட்டத்தலைவர் ராமதாஸ் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். மாவட்ட எம் ஜி ஆர் இளைஞரணி செயலாளர் பசுபதி, மாவட்ட பேரவை துணை செயலாளர் திருப்பதி பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT