Regional01

திமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டம் :

செய்திப்பிரிவு

கரூர் மாவட்ட திமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டம் கரூர் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலாவதி மற்றும் மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ஜே.பிரின்சி ஆகியோர் தலைமை வகித் தனர். மாவட்ட பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

SCROLL FOR NEXT