Regional02

அதிமுகவுடன் கூட்டணி இந்து மக்கள் கட்சி தீவிரம் :

செய்திப்பிரிவு

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் விருதுநகரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப் பேரவைத் தேர்தலில் மாவட்ட வாரியாகத் தேர்தல் கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தி விருப்ப மனுக்களைப் பெற்று வருகிறோம்.

இருப்பினும் இந்து ஓட்டுக்கள் பிளவுபடக் கூடாது என்கிற காரணத்தால் அதிமுக, பாஜக கூட்டணியில் நாங்களும் இடம்பெற்று தேர்தலில் போட்டியிடலாம் எனத் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கூறினார்.

SCROLL FOR NEXT