Regional01

பாஜக தேர்தல் அலுவலகம் திறப்பு :

செய்திப்பிரிவு

அரியலூர் வாலாஜா நகரத்தில் பாஜக தேர்தல் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது.

அரியலூரில் வாலாஜா நகரத்தில் பாஜக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தை அக்கட்சியின் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஐயாரப்பன் நேற்று திறந்து வைத்தார். இதில், மாநில பொதுக் குழு உறுப்பினர் நடராஜன், மாநில அமைப்புச் சாரா பிரிவு செயலாளர் குமார், மாவட்ட பொதுச் செயலாளர் மகாலிங்கம், ஓபிசி அணி மாவட்டத் தலைவர் குமார், மாவட்டச் செயலாளர்கள் கோகுல்பாபு, நந்தினிவிக்னேஷ்வரன், நகரச் செயலாளர் மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT