2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| ரங்கராஜன் (தமாகா) | அதிமுக |
| கா.அண்ணாதுரை | திமுக |
| எஸ்.டி.எஸ்.செல்வம் | அமமுக |
| சதாசிவம் | மக்கள் நீதி மய்யம் |
| அ.கீர்த்திகா | நாம் தமிழர் கட்சி |
தென்னை சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்படும் இந்த தொகுதியில் முக்குலத்தோர், முத்தரையர், தலித்துகள், இஸ்லாமியர்கள், மீனவர்கள் அதிகம் வசிக்கின்றனர்.
கடைகரையோரம் கிராமப்புறங்கள் அதிகம் உள்ளது. மனோரா நினைவு சின்னம் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
பட்டுக்கோட்டை வட்டம் (பகுதி)
நெம்மேலி, கீழக்குறிச்சி மேற்கு, கீழக்குறிச்சி கிழக்கு, ஆவிக்கோட்டை, பாவாஜிக்கோட்டை, பாலாஜிரகுராமசமுத்திரம், கழிச்சாங்கோட்டை,கனியாக்குறிச்சி, ஓலையக்குன்னம், மோகூர், அண்டமி, கருப்பூர், புலவஞ்சி, மகாதேவபுரம், முசிறி, ஆலத்தூர், வடுகன்குத்தகை, செம்பளூர்,எட்டுபுலிக்காடு, கரம்பையம், வேப்பங்காடு, உக்கடை, வேப்பங்காடு ஏனாதி, பாலமுக்தி, ஆலடிக்குமுளை, சுக்கிரன்பட்டி, வீரக்குறிச்சி, செண்டாங்காடு, திட்டக்குடி, தளிக்கோட்டை, ஆலம்பள்ளம், வேப்பங்குளம், மதுக்கூர், கோபாலசமுத்திரம், பெரியகோட்டை, சொக்கனாவூர், புளியக்குடி, காடதங்குடி, மதுரபாசாணிபுரம், விக்கிரமம், வாடியக்க்காடு, மூத்தாக்குறிச்சி, நாட்டுச்சாலை, அத்திக்கோட்டை, சூரப்பள்ளம், சாந்தான்காடு, கரகவாயல், நைநான்குளம், முதல்சேரி, அணைக்காடு, பொன்னவராயன்கோட்டை, பொன்னவராயன்கோட்டை உக்கடை, வெண்டாக்கோட்டை, காசாங்காடு, ரெகுநாதபுரம்,வாட்டக்குடி உக்கடை, வட்டாக்குடி. அத்திவெட்டி மேற்கு, அத்திவெட்டி கிழக்கு, பொன்குண்டு, இளங்காடு, கரப்பங்காடு, சிரமேல்குடி, ரெகுராமசமுத்திரம், பாலாயிஅக்ரஹாரம்,கல்யாணஓடை, பழவேறிக்காடு மன்னங்காடு, துவரங்குறிச்சி வடக்கு, துவரங்குறிச்சி தெற்கு, பள்ளிக்கொண்டான், சேண்டாக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளூர், பழஞ்சூர், தாமரங்கோட்டை வடக்கு, தாமரங்கோட்டை தெற்கு, பரககலக்கோட்டை, கிருஷ்ணபுரம், தம்பிக்கோட்டை வடகாடு, புதுக்கோட்டகம், சௌந்தரநாயகிபுரம் நரசிங்கபுரம், சின்ன ஆவுடையார்கோயில், மகிழன்கோட்டை, சத்திரம் தொக்காலிக்காடு, தொக்காலிக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை மற்றும் ராஜாமடம் கிராமங்கள்,
மதுக்கூர் (பேரூராட்சி), பட்டுக்கோட்டை (நகராட்சி) மற்றும் அதிராம்பட்டினம் (பேரூராட்சி).
இத்தொகுதியில் திமுக, காங்கிரஸ் தலா மூன்று முறையும், தமாகா, பிரஜா சோசலிஸ்ட் கட்சி (பிஎஸ்பி) தலா இரு முறையும், அதிமுக நான்கு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,17,605 |
| பெண் | 1,27,626 |
| மூன்றாம் பாலினத்தவர் | 27 |
| மொத்த வாக்காளர்கள் | 2,45,258 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | சி.வி. சேகர் | அதிமுக |
| 2 | க. மகேந்திரன் | காங்கிரஸ் |
| 3 | நா. செந்தில்குமார் | தேமுதிக |
| 4 | பா. லெட்சுமி | பாமக |
| 5 | மு. முருகானந்தம் | பாஜக |
| 6 | க. கீதா | நாம் தமிழர் |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )
| ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி |
| 1952 | நாடிமுத்துபிள்ளை | இந்திய தேசிய காங்கிரஸ் |
| 1957 | R.சீனிவாசஅய்யர் | இந்திய தேசிய காங்கிரஸ் |
| 1962 | வி.அருணாச்சலதேவர் | இந்திய தேசிய காங்கிரஸ் |
| 1967 | ஏ.ஆர்.மாரிமுத்து | பிரஜா சோசலிச கட்சி |
| 1971 | ஏ.ஆர்.மாரிமுத்து | பிரஜா சோசலிச கட்சி |
| 1977 | ஏ.ஆர்.மாரிமுத்து | இந்திய தேசிய காங்கிரஸ் |
| 1980 | எஸ்.டி.சோமசுந்தரம் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| 1984 | பி.என்.இராமச்சந்திரன் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| 1989 | கா.அண்ணாதுரை | திராவிட முன்னேற்றக் கழகம் |
| 1991 | கே.பாலசுப்பிரமணியம் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| 1996 | ஏனாதி.பாலசுப்பிரமணியம் | திராவிட முன்னேற்றக் கழகம் |
| 2001 | N.R.ரெங்கராஜன் | தமாகா |
| 2006 | N.R.ரெங்கராஜன் | இந்திய தேசிய காங்கிரஸ் |
2006 தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | N.R. ரெங்கராஜன் | காங்கிரஸ் | 58776 |
| 2 | S. விஸ்வநாதன் | ம.தி.மு.க | 43442 |
| 3 | N. செந்தில்குமார் | தே.மு.தி.க | 10688 |
| 4 | P. ஜெயபால் | சுயேச்சை | 6230 |
| 5 | S. தெளபீக் | பி.எஸ்.பி | 3931 |
| 6 | M. ரவிசந்திரன் | பி.ஜே.பி | 2029 |
| 7 | சாமிநாதன் சின்னா | எ.ஐ.எப்.பி | 822 |
| 125918 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | N.R. ரெங்கராஜன் | காங்கிரஸ் | 55482 |
| 2 | N. செந்தில்குமார் | தே.மு.தி.க | 46703 |
| 3 | A.R.M. யோகானந்தம் | சுயேச்சை | 22066 |
| 4 | V. முரளி கணேஷ் | பி.ஜே.பி | 10164 |
| 5 | S. செந்தில்குமார் | சுயேச்சை | 6775 |
| 6 | A. சரவணன் | ஐ.ஜே.கே | 1424 |
| 7 | A. ஐரீன் | சுயேச்சை | 1358 |
| 8 | R. சிங்காரவடிவேலன் | சுயேச்சை | 1195 |
| 9 | C. இன்பரசன் | பி.எஸ்.பி | 1186 |
| 146353 |