Regional01

மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் தேதி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் முதல்தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.

எனவே திங்கட்கிழமைத் தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங் களில், நடைபெற்று வந்த மக்கள் குறைதீர் கூட்டம்.விவசாயிகள் குறைக்கேட்பு கூட்டம் உள்ளிட்டவை மறு அறிவிப்பு வரும் வரையில் ரத்து செய்யப்படுவதாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித் துள்ளனர்.

SCROLL FOR NEXT