Regional02

அனைத்து கட்சிகள் ஆலோசனை

செய்திப்பிரிவு

தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்றது.

இதில் ஆட்சியர் மு.விஜயலட்சுமி பேசும்போது, தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி பிரச்சாரம் மேற்கொள்ளவும், அமைதியாக தேர்தலை நடத்த ஒத்துழைப்பு தரவும் கேட்டுக் கொண்டார்.

SCROLL FOR NEXT