Regional02

பட்டமளிப்பு விழா

செய்திப்பிரிவு

திண்டுக்கல் அருகே கலிக்கம் பட்டி விஜய் மேலாண்மைக் கல்லூரியில் 8-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

கல்லூரித் தலைவர் விஜயராகவன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் வடிவு விஜயராகவன் முன்னிலை வகித்தார். முதல்வர் சுவர்ணலதா வரவேற்றார். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வைதேகி விஜயகுமார், மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கிப் பேசினார். பேராசிரியர் திவாகரன் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT