Regional01

அரியலூரில் அமமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம்

செய்திப்பிரிவு

அரியலூரில் அமமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் துரை.மணிவேல் தலைமை வகித்தார். இதில், அமமுக அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான மாரியப்பன் கென்னடி பேசும்போது, “10 ஆண்டுகாலம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் அங்கம் வகித்த திமுக, தேவையற்ற திட்டங்களுக்கு கையெழுத்து போட்டது” என்றார்.

SCROLL FOR NEXT