Regional01

டிராக்டர் மோதி சிறுமி உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கடையநல்லூர் அருகே உள்ள மேலக் கடையநல்லூரைச் சேர்ந்தவர் ராமதுரை. இவரது மகள் அபிநயா(9). மேலக் கடையநல்லூர் தேரடி திடல் அருகே அபிநயா சைக்கிள் ஓட்டி விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த டிராக்டர் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடை ந்த அபிநயா, சம்பவ இடத் திலேயே உயிரிழந்தார்.

SCROLL FOR NEXT