ஆலங்குளம் அருகே உள்ள வெட்டுவான்குளத்தைச் சேர்ந்தவர் அழகுடையார் (27). மேளக் கலைஞரான இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததால், இவரது மனைவி சக்தி, காசிநாதபுரத் தில் உள்ளதாய் வீட்டுக் குச் சென்றுவிட்டார். அழகுடை யார் அங்கு சென்று அழைத்தும் அவர் வர மறுத்ததால் அருகி ல் உள்ள மின்மாற்றியில் ஏறி, மின் கம்பியை பிடித்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து அழகு டையார் உயிரிழந்தார்.