வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப் பாட்டம் நடந்தது. சங்கப் பொரு ளாளர் குருநாகப்பன் தலைமை வகித்தார். காரியாபட்டி வட் டாரத் தலைவர் கருப்பசாமி முன்னிலை வகித்தார்.
கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.