Regional01

தேர்தலை முன்னிட்டு அதிகாரிகள் இடமாற்றம்

செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சேலம் சரகத்துக்கு உட்பட்ட சேலம், தருமபுரி, கிருஷ்ண கிரி, நாமக்கல் மாவட்டங்களில் 3 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்து வரும் 43 இன்ஸ்பெக்டர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல, சேலம் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 25 பேர் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வருவாய் துறையில் பணிபுரியும் வட்டாட்சியர்கள் 20 பேர் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT