Regional01

பல ஊர்களில்மகளிர் வாரச்சந்தை தொடங்க முடிவு

செய்திப்பிரிவு

திருப்பத்தூரில் மகளிர் வாரச் சந்தை தொடங்கப்பட்டது.

பொதுமக்களிடம் வரவேற் பைப் பெற்ற நிலையில், அதே போல் மற்ற இடங்களிலும் மகளிர் வாரச்சந்தை தொடங்க ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டார்.

அதன்படி சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டைப் பகுதிகளில் வாரச்சந்தை நடக் காத மற்ற நாட்களில் மகளிர் வாரச்சந்தை நடத்தப்பட உள்ளது. சிவகங்கையில் வெள்ளிக்கிழமையும், காரைக்குடியில் செவ்வாய்க் கிழமையும், தேவகோட்டையில் புதன்கிழமையும் மகளிர் வாரச் சந்தைகள் நடக்கும்.

SCROLL FOR NEXT