கும்பத்துக்கு நடந்த சிறப்பு பூஜை. 
Regional03

சில்வார்பட்டியில் கோயில் கும்பாபிஷேகம்

செய்திப்பிரிவு

முன்னதாக யாக சாலை பூஜை, சிறப்புப் பூஜை, அபிஷேக ஆராதனைகள் நடந்தன. நேற்று காலை கோயில் கும்பத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

விழாவில் திமுக மாநிலத் துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ., மதுரை நல்லமணி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் காந்தி நல்லமணி, சில்வார்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT